districts

img

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனை

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.125 லட்சமும், சீர்காழி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.60 லட்சமும் என மொத்தம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு  ரூ.185 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

;