districts

img

சிபிஎம் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்

மதுரை: திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியின் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் சு.வெங்கடேசன் புதனன்று  காலை 7 மணிக்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சிம்மக்கல் கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் மலர் தூவி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.