மதுரை, பிப் 10- மதுரை மேலூர் தாலுகா அடைக்கன் பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் வி.கண்ணன் (53) வியா ழனன்று காலமானார். அன்னாரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலுகா குழு உறுப் பினர்கள் வி.அடக்கிவீரணன் பி.எஸ்.இராஜாமணி ஏ.தனசேகரன் மற்றும் தோழர் கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.