சிஐடியு மாநில மாநாடு இன்று (நவம்பர் 4) கன்னியாகுமரி நமது நிருபர் நவம்பர் 3, 2022 11/3/2022 9:42:21 PM சிஐடியு மாநில மாநாடு இன்று (நவம்பர் 4) கன்னியாகுமரியில் துவங்குகிறது. இதன் முன்னோட்டமாக வியாழனன்று மாலை சிஐடியு குமரி மாவட்ட முன்னோடிகளின் நினைவாக நூறு சுடர்கள் சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள்.