districts

img

சுர்ஜித் கிராமத்தில் பிரச்சாரம் தொடக்கம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக புருஷோத்தம் லால் பில்கா அறிவிக்கப்பட்டுள்ளார். பில்கா தனது பிரச்சாரத்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெரும் தலைவர் ஹரிகிஷன்சிங் சுர்ஜித்தின் சொந்த கிராமமான பண்டாலாவில் தொடங்கினார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், லால் பலாய் கட்சியின் தலைவருமான பல்வந்த் சிங் ராமுவாலியா  பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.