districts

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயமான விசாரணை ஆணையம் அமைத்திடக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடலாடி மேற்கு கமிட்டி சார்பாக சாயல்குடியில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் மாரிக்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச்செயலாளர் த.சுரேந்தர் பாரதி, தாலுகா பொருளாளர் மினிராஜ், பூமிநாதன் ஆகியோர் பேசினர்.