தேனியில் ஞாயிற்றுக்கிழமை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் நமது நிருபர் ஜனவரி 27, 2025 1/27/2025 11:58:47 PM தேனியில் ஞாயிற்றுக்கிழமை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.