இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் தொடர்பாக பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் . ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் திட்டம் - வளர்ச்சித் துறை அரசு சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா கள ஆய்வு மேற்கொண்டார்.