districts

img

ஸ்தம்பித்தது புதுச்சேரி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமலாக்கியுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாபெரும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டக் காட்சி.