புதுச்சேரியில் நடைபெற்ற மேதின பேரணி நமது நிருபர் மே 2, 2022 5/2/2022 8:46:02 PM சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மேதின பேரணியில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.