districts

img

சிஐடியு புதுச்சேரி மாநில திருவிழாக்கால வியாபாரிகள் நலச்சங்கத்தின் புதிய பெயர் பலகை  திறப்பு விழா

சிஐடியு புதுச்சேரி மாநில திருவிழாக்கால வியாபாரிகள் நலச்சங்கத்தின் புதிய பெயர் பலகை  திறப்பு விழா முதலியார்பேட்டையில் மாநிலத் தலைவர் நூர் முகமது தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில துணைத் தலைவர்  மதிவாணன் சங்க கொடியை ஏற்றினார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், பொருளாளர்  ரவிச்சந்திரன், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், தினேஷ்குமார், ஆட்டோ சங்க மாநிலச் செயலாளர் விஜயகுமார், சாலையோர வியாபாரிகள் சங்க மாநில தலைவர் அழகர் ராஜ், பொதுச் செயலாளர் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.