புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் மற்றும் இலுப்பூர் தாலுகாவைச் சேர்ந்த 2 அரசு ஊழியர்கள் பணியின்போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை திங்களன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.