districts

img

தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கெதிரான கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கெதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.