districts

img

தோழர் எம்.ராமதாஸ் காலமானார்

புதுக்கோட்டை, மார்ச் 6-  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி முன்னாள் ஒன்றியச் செயலா ளர் எம்.ராமதாஸ் (72) உடல்  நலக்குறைவால் திங்க ளன்று காலமானார். அன்னராது மறைவு செய்தியறிந்து சிபிஐ மாநி லச் செயலாளர் இரா.முத்தர சன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வை.சிவ புண்ணியம், சிபிஐ மாவட்டச்  செயலாளர்கள் த.செங் கோடன் (புதுக்கோட்டை), முத்து உத்திராபதி (தஞ்சா வூர்), விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.வீர முத்து, சிபிஐ ஒன்றியச் செய லாளர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.