districts

img

கே.பாலகிருஷ்ணன் தூத்துக்குடியில் இன்று ஆய்வு

தூத்துக்குடி,  டிச. 20 -  தென் மாவட் டங்கள், வரலாறு காணாத மழை  வெள்ளப் பாதிப்பைச் சந் தித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செய லாளர் கே. பாலகிருஷ்ணன், வியாழனன்று (டிசம்பர் 21), தூத்துக்குடி மாவட்டத் தில் கனமழையால் பாதிக் கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வை யிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.