districts

img

குடவாசல் வர்த்தக நல கழக தலைவராக எம்.ஆர்.அரசன்கோவன் பொறுப்பேற்ற நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வர்த்தக நல கழக தலைவராக எம்.ஆர்.அரசன்கோவன் பொறுப்பேற்ற நிகழ்ச்சி குடவாசல் மலர் மஹாலில் நடைபெற்றது. கொழும்பு சூப்பர் மார்க்கெட் ஜெ.சேக்நூர்தீன், டீலக்ஸ் காபி ஒர்க்ஸ் எம்.அப்துல்ஜப்பார், ஸ்ரீகணேசா பேக்கரி டி.பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.