நலத்திட்ட உதவி வழங்கல் நமது நிருபர் ஜூன் 8, 2022 6/8/2022 10:01:13 PM திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் புதனன்று (ஜூன் 8) சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.