districts

img

திருப்பூரில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.