திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட பணிகளுக்கான ஆணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெள்ளியன்று வழங்கினார்.