districts

img

திருப்பூரில் சிஐடியு சங்க நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்களிடம் டிஆர்இயு சங்கத்துக்கு ஆதரவு

ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், திருப்பூரில் சிஐடியு சங்க நிர்வாகிகள் ரயில்வே தொழிலாளர்களிடம் டிஆர்இயு சங்கத்துக்கு ஆதரவு திரட்டினர்.