மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நமது நிருபர் டிசம்பர் 4, 2022 12/4/2022 8:51:48 PM மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது 29 பதவி இடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்வை 2119 பேர் எழுதினர். தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டார்.