districts

img

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில், உலக மக்கள் தொகை தினம்

புதுக்கோட்டை பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில், உலக மக்கள் தொகை தினம் - 2024 உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வியாழக்கிழமை மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) ஜி.ஏ.ராஜ்மோகன்,  இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.