வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் காலமானார் எம் பி சு. வெங்கடேசன் இரங்கலை தெரிவித்தார் நமது நிருபர் ஜனவரி 23, 2023 1/23/2023 10:02:23 PM திரைக்கலைஞர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் புதனன்று காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், வடிவேலுவை நேரில் சந்தித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து,ஆறுதல் கூறினார்.