districts

img

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

அரியலூர், டிச.19-  அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காரைக்குறிச்சி கிராமத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பொது கூட்டம் நடைபெற்றது.  தா.பழூர் ஒன்றிய செயலாளரும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ.வுமான க.சொ.க. கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் இரா. அண்ணாதுரை வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ வி.பி.இராஜன், தலைமை கழக இளம் பேச்சாளர் மகிழவன், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றினர்.