districts

img

22 ஆம் ஆண்டு ரோல்பால் தினத்தையொட்டி திருச்சி சாய்ஜி ரோல் பால் பயிற்சி

22 ஆம் ஆண்டு ரோல்பால் தினத்தையொட்டி திருச்சி சாய்ஜி ரோல் பால் பயிற்சி மைதானத்தில்  பேரணி நடைபெற்றது. பேரணியை சிறப்பு விருந்தினர் இயக்குநர் தினேஷ், தமிழ்நாடு ரோல் பால் விளையாட்டு சங்க மாநில துணைத்தலைவர் சரவணன், மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ரோல்பால் வீரர்-வீராங்கனைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.