districts

img

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருந்துகளின் இருப்பு விவரம், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். குடவாசல் வட்டாட்சியர் தேவகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.