districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் சார்பில் ரூ.50,000, திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ரூ.50,000, கோட்டூர் ஒன்றியத்தில் ரூ.25,000 ஆகிய இடைக்கால நிதித் தொகை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய-நகரச் செயலாளர் கலந்து கொண்டனர்.