districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரக் குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரக் குழு மாநாட்டிற்கான வரவேற்புக் குழு கூட்டம், தியாகி சிவராமன் நினைவிடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, நகரச் செயலாளர் கோபு, நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.