districts

img

சிபிஎம் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கம்

சிபிஎம் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது. புதுச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், சிபிஎம் நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் என். வடிவேல், கிளைச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;