பழனி ஒன்றியத்தில் 11 இடங்களில் நவம்பர் தின புரட்சிதின கொடியேற்றப்பட்டது. இதில் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சின்னச்சாமி, முருகானந்தம், முருகசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.