மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம் இல்லத் திருமண விழா, சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மணமக்கள் சி.வைத்திநாதன் - த.ஐஸ்வர்யா ஆகியோரை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் வாழ்த்தினர்.