திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி நமது நிருபர் ஜூன் 13, 2024 6/13/2024 10:29:43 PM திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது, அதற்காக முகூர்த்த கால் நடும் நிகழ்வு புதனன்று காலை நடைபெற்றது.