districts

img

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ் - கிருஷ்ணவேணி ஆகியோர் இல்ல திறப்பு விழா தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. புதிய இல்லத்தை அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் என்.எல்.சீதரன் திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, வட்டச் செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புமணி, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.