districts

img

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.