districts

img

சிபிஎம் வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து மாநில செயற்குழு உறுப்பினர் லாசர் வாக்குச் சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 1-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து மாநில செயற்குழு உறுப்பினர் லாசர், புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் வாக்குகள் சேகரித்தனர்.