districts

புனித ஜேம்ஸ் கல்வி மையம் திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி, மே 15-

   13 ஆண்டுகளாக திருச்சி குண்டூரில் கல்வி சேவை யாற்றி வந்த ஜேம்ஸ் கல்வி மையம், தற்போது திருச்சி  மாநகரில் அமைந்துள்ள ராஜா காலனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

   திருச்சி அருங்கொடை இல்ல இயக்குநர் அருட் தந்தை அமல்ராஜ் இம்மையத்தை ஞாயிறன்று திறந்து வைத்தார். நிர்வாக இயக்குநர் அந்தோணிசாமி  முன் னிலை வகித்தார். விழாவில் மைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.