districts

img

எஸ்எப்ஐ 55வது ஸ்தாபக தினம்

எஸ்எப்ஐ 55வது ஸ்தாபக தினம் திண்டுக்கல், டிச.30- இந்திய மாணவர் சங்கத்  தின் 55வது ஆண்டு ஸ்தா பன தினம் அனுஷ்டிக்கப் பட்டது. இதனையொட்டி திங்களன்று திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள சங்கத்தின் மாவட்டக்குழு அலுவலகத்தின் முன்பாக திரண்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நிருபன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் மோகன் கலந்து கொண்டு மாணவர் இயக்க வரலாறு குறித்து பேசினார். மாவட்டச் செயலாளர் தீபக்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் துர்காதேவி, மாவட்டக்குழு உறுப்பினர் கீர்த்திகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.