districts

img

வாகனம் ஓட்டும் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 106(2)

வாகனம் ஓட்டும் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 106(2)-ஐ முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். அநியாய தண்டனைகள், ஆன்-லைன் அபராதம், வாகன வரி உயர்வு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரத்தினவேலு, துண்டு பிரசுரங்களை வழங்கி கையெழுத்துப் பெற்றார்.