அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம் சன்னதி தெருவில் அரியலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கதிர்வளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், திருப்போரூர் எம்.எல்.ஏ-வுமான எஸ்.எஸ்.பாலாஜி உரையாற்றினார்.