districts

img

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் திங்களன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.