districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார்.