districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சி முடித்த 8 பெண்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பாக பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.