districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பட்டுக்குடி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பட்டுக்குடி. இங்கு மக்கள் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து உள்ளது. இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியால் பயன்பெறும் மக்களின் நலன் கருதி, பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.