districts

img

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம்

கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகேயுள்ள பண்டாரவாடை ஊராட்சியில் பண்டாரவாடை வடக்குத் தெரு, மேலத் தெரு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழை நாட்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்தத் தெருக்களின் சாலைகளை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.