தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சரபோஜிராஜபுரத்தில் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.