திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பட்டூர் ஊராட்சியில் செய்தி நமது நிருபர் செப்டம்பர் 24, 2023 9/24/2023 10:40:56 PM திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பட்டூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.