districts

img

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செய்தி

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் செவ்வாயன்று அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.