புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு நமது நிருபர் ஜூலை 22, 2024 7/22/2024 8:57:19 PM தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பா.பிரியங்கா பங்கஜம் திங்களன்று பொறுப்பேற்றார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் செயல் இயக்குநராக, பணியாற்றி தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தின் 172 ஆவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.