districts

img

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பனையப்பட்டி சிபிஎம் கிளைச்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பனையப்பட்டி சிபிஎம் கிளைச் செயலாளர் பாலமுருகன் இல்ல திருமண விழா பொன்னமராவதி அழகியநாச்சி அம்மன் கோவிலில்  சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பக்ருதீன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்று மணமக்கள் சிலம்பரசன் -அழகுநாச்சி ஆகியோரை வாழ்த்தினர்.