முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவிவையொட்டி, கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், மாவட்ட அளவிலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.